விட்டு வெற்றியைப் பெற்றவர் யாருளர்?
நடைபெறும் எனநீ நம்புவை
ஆயின்
தடைகளுக் கிடையிலும் விடைபல காண்பை.
முற்றவும் முயன்று முடிகிற வரையில்
பற்றித் தொடர்ந்திடில் தொட்டிடு தூரம்.
வெற்றியுன் வசமாய் விரைவினில் ஆகுமே.
ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா. முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை-
காட்சிப் படத்துக்கு எழுதியது. 10.2,2025.